முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்க
தலைப்புக் கட்டுரை

தனி மனித ஒழுக்கம்: தலைவர்களுக்குத் தேவையா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அண்மையில் வெளிவந்த எப்ஸ்டின் ஃபைல்ஸ் உலக நாடுகளின் அதிபர்கள், விஞ்ஞானிகள், செல்வந்தர்கள் என பல்வேறு தலைவர்களின் தனி மனித…

Sri Giridhari Das · 18 ஏப்ரல், 2026

தலைப்புக் கட்டுரை

Gen Z பஜன் கிளப்பிங் இறைவனை இசையால் அறிய முடியுமா?

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் Gen Z என்று அழைக்கப்படும் இளைய தலைமுறையினர், பஜன் கிளப்பிங் என்னும் பெயரில் ஒன்றுகூடி, பல்வேறு பஜனைப் பாடல்களைப் பாடுவது இன்று…

Sri Giridhari Das · 24 மார்ச், 2026

தலைப்புக் கட்டுரை

ஸ்ரீல பிரபுபாதரின் நியூ திவ்ய ஸ்தலங்கள்

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா சென்ற ஆங்கிலேயர்கள், அங்கிருந்த செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு,…

Bhagavad Darishanam · 13 மே, 2025

தலைப்புக் கட்டுரை

மனமே, மாயையிடம் மயங்காதே!

வழங்கியவர்: இராம நரசிங்க தாஸ் பௌதிக உலகிலுள்ள எல்லா உயிரினங்களின் இயக்கத்திலும் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாம் பல பழமொழிகளைச்…

Rama Narasinga Dasa · 1 பிப்ரவரி, 2023

தலைப்புக் கட்டுரை

யோகா: அறிந்ததும் அறியாததும்

வழங்கியவர்: ஜெயகோவிந்தராம தாஸ் மூன்று கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் யோகாவிலும் பிராணாயாமத்திலும் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில்…

Jayagovindarama Dasa · 2 ஜனவரி, 2023

தலைப்புக் கட்டுரை

உண்மையான ஸநாதன தர்மம்

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் சமீபத்தில் நண்பர் ஒருவர் (ஸநாதன தர்மத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு), “ஸநாதன தர்மம் அனைவரையும் அனுசரிக்கக்கூடியதாக உள்ளது.…

Sridhara Srinivasa Dasa · 7 பிப்ரவரி, 2022

தலைப்புக் கட்டுரை

பசுப் பாதுகாப்பற்ற இயற்கை விவசாயம் சாத்தியமா?

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தற்போதைய தருணத்தில், இயற்கை விவசாயத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும்…

Santhana Krishna Dasa · 7 ஜனவரி, 2022

தலைப்புக் கட்டுரை

ஆன்லைன் ஆன்மீகம்

— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் காலம் வெகு விரைவாக மாறி வருகின்றது, நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. அவற்றை கிரகித்து…

Sri Giridhari Das · 7 டிசம்பர், 2021

தலைப்புக் கட்டுரை

அரசு அங்கீகாரத்துடன் நிகழும் படுகொலைகள்

— வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் உலகம் முழுவதும் அரசு அங்கீகாரத்துடன் பல்வேறு படுகொலைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அப்படி என்ன படுகொலைகள்…

Sridhara Srinivasa Dasa · 8 நவம்பர், 2021

தலைப்புக் கட்டுரை

"என்னுடைய வழிபாடே உயர்ந்தது" — இஃது அசுரத்தனமா?

— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று…

Sri Giridhari Das · 8 அக்டோபர், 2021

தலைப்புக் கட்டுரை

அனைவரும் அர்ச்சகர்: சில சிந்தனைகள்

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பூர்வீக அர்ச்சகர்கள் பலரிடம்…

Tulasipati · 7 செப்டம்பர், 2021

தலைப்புக் கட்டுரை

கிருஷ்ணரால் திருடப்படுவோம்

தலைப்புக் கட்டுரை — வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கிருஷ்ணர் என்றவுடன், அதிலும் குறிப்பாக ஜன்மாஷ்டமி சமயத்தில், பலரின் மனதில் உடனடியாகத் தோன்றுவது வெண்ணெய்…

Bhagavad Darishanam · 23 ஆகஸ்ட், 2021

தலைப்புக் கட்டுரை

நிரந்தர தடுப்பூசி

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் எனும் கொடிய தொற்றுநோய் உலக மக்கள் அனைவரையும் பீதியில் அலற வைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்…

Sridhara Srinivasa Dasa · 19 மார்ச், 2021